{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "aena227j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aena227j/", "kind": "word", "headword": "வளைவு பொறுத்தல்", "romanization": "vaḷaivu poṟuttal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:12.313866+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவு புள்ளிகளின் தொகுதியைக் குறிப்பிட ஒரு சூத்திரத் தைக் கண்டறிய உதவும் கணித நுட்பம். ஒரு புள்ளியில் பொருந் தும் கோடுகளில் சிறந்தது எது என்பதைக் கண்டுபிடித்து அமைப்பதற்கு இந்த சூத்திரம் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "curve fitting", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வளைக் கோட்டுப் பொருத் தம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 364"}]}}