தேடல் · Search: சுருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

ஐங்கூந்தல் aiṅkūntal வினைச்சொல் · Verb meaning
ஐந்து வகையான ஒப்பனை செய்யப்படும் மகளிர் தலைமயிர்
மின்சுருள் miṉcuruḷ பெயர்ச்சொல் · Noun meaning
சுழன்ற மின்கம்பி. மின்சக்தியை காந்தசக்தியாகவும், வேறுபடும் காந்த சக்தியை மின்சக்தியாகவும் மாற்றபயன்படும் ஒரு சுருள் — inductor
துளை அட்டை tuḷai aṭṭai meaning
நுண் படச்சுருள் பொருத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட திறப்புள்ள, துளை அட்டை — aperture card
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
காந்த நாடா kānta nāṭā meaning
காந்தமேற்றப்பட்ட புள்ளிகளைக் கொண்ட குறியீட்டின் வடிவில் தரவுவைச் சேமிப்பதற்கான காந்தமேற்பரப்பைக் கொண்ட பிளாஸ்டிக் நாடா. நாடாவில் 8 துண்மிகளைக் கொண்ட குறியீட்டு அமைப்பு மூலம் தரவுகளைச் சேம… — magnetic tape
நுண்சுருள் nuṇcuruḷ meaning
வரைகலைத் தரவுகளை நுண்ணிய வடிவளவில் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப்படச் சுருள் — microfilm
நுண்படிவம் nuṇpaṭivam meaning
நுண்சுருள் தகடு, நுண் சுருள் போன்ற நுண்மையாக்கம் செய்யப்பட்ட உருக்காட்சிகளைக் கொண்ட ஒர் ஊடகம் — microform
நுண்படிமம் nuṇpaṭimam meaning
ஒளிப் படமாக்கிச் சிறிதாக்கப் பட்ட படிமம். பொதுவாக நுண் படச் சுருள்களில் சேமித்து வைக்கப்படும். மிகவும் சிறி தாக இருக்கும். உருப்பெருக்கி வழியாகத்தான் பார்க்க முடியும். — microimage
உருள்பட்டை uruḷpaṭṭai meaning
சில வரைகலைப் பயனாளர் இடைமுகங்களில் திரைக்காட்சிப் பரப்பின் அடிப்பக்கத்திலும் பக்கவாட்டிலும் முறையே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் தோற்றமளிக்கும் பட்டைகள். சுட்டியின்மூலம் அவற்றின்மீது சொடு… — scroll bar
நிட்டினால் niṭṭiṉāl meaning
நினைவு உலோகம். நிக்கலும் டைட்டே னியமும் இணைந்த உலோகக் கலவை. இது தனது பண்பியல்புகளை நினைவில் வைத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் ஒரு நிட்டினால் சுருள்… — nitinal
மாங்கானின் māṅkāṉiṉ meaning
செம்பு, நிக்கல், அயமாங்கனீஸ் கலந்த உலோகக் கலவை, தரமான தடைச் சுருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது — manganin
ஈரிணை நிலை īriṇai nilai meaning
குன்றல் பிரிவில் ஒரு நிலை. இதில் சுருள் இழைகள் இரண்டிரண்டாக இணையும் — amphitene
ஓங்குதிறன் ōṅkutiṟaṉ meaning
ஒரு பண்பை ஒடுக்கும் மற்றொரு ஓங்கு பண்பு. இவ்விரு பண்புகளுக்குமுரிய மரபணுக்கள் நிறப்புரியில் இருக்கும் டிஎன்ஏ, டிஆக்சிரிபோ நியூக்ளிக் காடி: நிறப்புரிகளில் முதன்மையாக காணப்படும் உட்கருவு… — dominance
ஸ்பைரோகைரா spairōkairā meaning
சுருளி இழையுள்ள பசும்பாசி. தண்ணிரில் காணப்படுவது. சுருள் வடிவப் பகங்கணிகம் இருப்பது சிறப்பு — spirogyra
வரிச்சுருள் variccuruḷ பெயர்ச்சொல் · Noun meaning
செவ்வட்டை ()
நிலை ஆற்றல் nilai āṟṟal பெயர்ச்சொல் · Noun meaning
பொருளின் நிலையைப் பொருத்து அல்லது திரிபுத் தன்மையைப் பொருத்து, அதனுள் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றல் நிலையாற்றல் எனப்படும். தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர், சுற்றப்பட்டுள்ள கம்பிச் சுருள், அமுக்கப்பட்டுள்ள…
அமந்தாசிகம் amantācikam பெயர்ச்சொல் · Noun meaning
சுருள்பட்டை
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
மின்காந்தம் miṉkāntam meaning
மின்விசை மூலம் ஆற்றலூட்டப் பட்ட காந்தம். இதில், ஒரு கம்பிச்சுருள், ஓர் இரும்புத் தண்டின் மீது சுற்றப்படுகிறது. கம்பியில் மின்விசை பாயும் போது இரும்புத்தண்டு காந்தத் தன்மை பெறுகிறது. — electromagnet
நுண்வரை கலை nuṇvarai kalai meaning
வரைகலைத் தரவுகளைச் சுருக்கி, சேமித்து வைத்து, மீண்டும் வரவழைப்பதற்காக நுண்ம ஒளிப்படக் கலையைப் பயன்படுத்துதல். நுண்சுருள் தகடு, நுண்சுருள், கணினி வெளிப்பாட்டு நுண்சுருள் போன்ற எல்லா வகைய… — micrographics
பதிவுக்குறி pativukkuṟi meaning
அச்சுத்தகடுகள் எடுக்கப்படும் படச் சுருள்களில் சரிநிகரான இடங்களில் அச்சிடப்படும் ஒரு குறி. வணிகமுறை அச்சடிப் பாளர்கள் தங்கள் அச்சு எந்திரங்களின் சிறந்த தரத்தைப் பேணு வதற்காக இந்தக் குறிகளைப் … — registration mark
திரை சுழலல் tirai cuḻalal meaning
சுழற்றுதல் : ஓர் ஒளிப்பேழைக் காட்சியில் தரவுகளை நகர்த்துதல். வாசகத்தில் விரும்பிய இடம் வரும் வரையில் வாசகம் திரும்பத் திரும்ப நகர்த்தப்படுகிறது. சுருள் மேல்நோக்கி நகர்ந்தால், திரையின் அடிப்ப… — scrolling
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
நார்மடி அணி nārmaṭi aṇi meaning
கதவுகளை அழகுபடுத்துவதற்கான நார்மடிச் சுருள் போன்ற அலங்காரவேலைப்பாடு — line scroll
ஒளி படக்கலை oḷi paṭakkalai meaning
ஒளியுணர்வுடைய தகடு, படச்சுருள், தாள் ஆகியவற்றில் ஒளி படியச் செய்து, சில வேதியியற் பொருட்களைக் கொண்டு அவற்றைப் பக்குவம் செய்வதன் வாயிலாக உருவங்களைப் பதிவு செய்யும் முறை — photography