நுண்வரை கலை

nuṇvarai kalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரைகலைத் தரவுகளைச் சுருக்கி, சேமித்து வைத்து, மீண்டும் வரவழைப்பதற்காக நுண்ம ஒளிப்படக் கலையைப் பயன்படுத்துதல். நுண்சுருள் தகடு, நுண்சுருள், கணினி வெளிப்பாட்டு நுண்சுருள் போன்ற எல்லா வகையான நுண்படிவங்களையும், நுண் உருக்காட்சிகளையும் பயன் படுத்துவதும் இதில் அடங்கும் — micrographics
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 933)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xwffr7y7/

தமிழ்
“நுண்வரை கலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwffr7y7/
APA
Oliyon Research. (2026). நுண்வரை கலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xwffr7y7/
MLA
"நுண்வரை கலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xwffr7y7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment