நிலை ஆற்றல்

nilai āṟṟal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருளின் நிலையைப் பொருத்து அல்லது திரிபுத் தன்மையைப் பொருத்து, அதனுள் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றல் நிலையாற்றல் எனப்படும். தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர், சுற்றப்பட்டுள்ள கம்பிச் சுருள், அமுக்கப்பட்டுள்ள காற்று,இழுக்கப்பட்ட இரப்பர் துண்டு போன்றவை நிலையாற்றலைப் பெற்றுள்ளன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலை ஆற்றல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8d56zx2u/

தமிழ்
“நிலை ஆற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8d56zx2u/
APA
Oliyon Research. (2026). நிலை ஆற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8d56zx2u/
MLA
"நிலை ஆற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8d56zx2u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment