தேடல் · Search: கோட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

188 இல் 101–125 · 101–125 of 188

ஓதத் தடுப்பு ōtat taṭuppu meaning
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
பொது இணைப்பு potu iṇaippu meaning
ஊடு அச்சுகள் நேர்கோட்டில் இல்லாத இரு சுழல் தண்டுகள் தங்கு தடையின்றிச் சுழல்வதற்கு இடமளிக்கிற ஒருவகை இணைவமைவு — universal joint
ஆரச்சமச்சீர் āraccamaccīr meaning
ஒரு பொதுமையத்தை சுற்றியமைந்துள்ள ஒத்த பகுதிகளை எச்செங்குத்துக் கோட்டில் வெட்டினாலும், அவற்றை இரு சம பகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு செம்பருத்தி, நட்சத்திர மீன். பா — radial symmetry
சந்திரகிரகணம் cantirakirakaṇam பெயர்ச்சொல் · Noun meaning
சூரியன் , பூமி , சந்திரன் மூன்றும் நேர்கோட்டில் வரும் நிறைநிலாக்காலத்து இரவில் பூமியின் நிழல்பட்டுச் சந்திரன் இருளுதல்
தொடக்கக் கோடு toṭakkak kōṭu meaning
சறுக்கு உருக்காட்சி தொடங்குகிற நுண்ணாய்வுக் கோடு. எடுத்துக்காட்டாக, ஒரு நிறக் காட்சியில் ஒரு வாசகக் கோட்டில் 14 இடைநிலை நுண்ணாய்வுக் கோடுகள் அமைகின்றன. இவை 0-13 என்று இலக்க மிடப்படுகி… — start line
டிரான்சிஸ்டர் ṭirāṉcisṭar meaning
இடம்மாற்று (transfer), மிந்தடை (resistor) என்ற இரு சொற்களின் கூட்டு. திண்ம நிலை மின்சுற்றுப் பொருள்கூறு. மூன்று முனைகளுடன் இருக்கும். (1) அடி வாய் (base) (2) உமிழி (emitor). (3… — transistor
நாவாயுருத்தலை nāvāyuruttalai meaning
படகின் அடிக்கட்டையைப் போல் நீண்டுள்ள தலைக் கோளாறு. நீளவாக்கில் ஒட்டியிணைந்ததால், நடுக்கோட்டில் மேடுடன் நீண்டு ஒடுங்கிய மண்டையோடு — scaphocephaly
சங்கிலி வளைவு caṅkili vaḷaivu meaning
செங்குத்துக் கோட்டில் அமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாகத் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நெளிவு — catenary
பரிமாணக் கோடு parimāṇak kōṭu meaning
பரிமாணம் எந்தப் பகுதியை அல்லது கோட்டினை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதை ஒரு வரைபடத்தில் காட்டும் கோடு — dimension line
இராமன் விளைவு irāmaṉ viḷaivu meaning
ஓர் அலை நீளமுள்ள ஒளியானது (எ-டு: பாதரச விளக்லிருந்து வரும் ஒளி) ஒரு திரவத்திற்குள் அல்லது வாயுவிற்குள் பாயும்போது, அந்தத் திரவத்தின் மூலக்கூறு ஒளியை பக்க வாட்டில் சிதறடிக்கிறது. ஊட… — raman effect
மதிப்பீட்டளவு matippīṭṭaḷavu meaning
ஒரு நேர்க்கோட்டில் உரிய இடத்தில் குறியிடல் மூலம், ஒரு பண்பு ஒருவரிடம் உள்ள அளவைக் காட்டும் முறை — rating scale
மங்கலம்பதினாறு maṅkalampatiṉāṟu பெயர்ச்சொல் · Noun meaning
கவரி , நிறைகுடம் , கண்ணாடி , கோட்டி , முரசு , விளக்கு , கொடி , இணைக்கயல் என்னும் எண்வகை மங்கலத்தோடு வாள் , குடை , ஆலவட்டம் , சங்கம் , தவிசு , திரு , அரசியலாழி , ஓமாலிகை என்னும் …
குறுக்குக்கோடு kuṟukkukkōṭu பெயர்ச்சொல் · Noun meaning
மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ குறுக்காக, அதாவது 45 பாகையளவு சாய்வில் கோடு அல்லது கோட்டில் இருப்பது
செங்கோட்டியாழ் ceṅkōṭṭiyāḻ பெயர்ச்சொல் · Noun meaning
நான்கு வகை யாழ்களில் ஒன்று
முடிவு முனைகள் muṭivu muṉaikaḷ meaning
வரைகலையில், ஒரு கோட்டின் இரு முனைகள். இரு பரிமாண வரைகலையில், முடிவு முனை ஒவ்வொன்றும் x, y அச்சுகளின் மீதான ஆயத்தொலைவுகளைக் குறிக்கும் இரு எண்கள். முப்பரிமாண வரைகலையில் முடிவு மு… — end points
வளைகோடு வரைதல் vaḷaikōṭu varaital meaning
ஆயத்தொலைவு களிலிருந்து புள்ளிகளை இடங்குறித்து, அந்தப் புள்ளிகளை இணைத்து வளைகோடாக வரைதல். இது, மாறிலிகளுக் கிடையிலான தொடர்பினைச் சித்தரிக்கும் உள்ளபடியான வளைகோட்டினை ஏறக்குறைய ஒத்த… — plotting a curve
கானிக்கோட்டின் kāṉikkōṭṭiṉ meaning
நிக்கோட்டின் எனப்படும் புகையிலை நஞ்சின் ஒரு வளர்சிதை வினைமாற்றப் பொருள். இது கடைசியாகச் சிகரெட் பிடித்த ஒரு வாரம் வரை இரத்தவோட்டத்தில் கண்டறியக்கூடிய அளவுக்கு நிலைத்திருக்கும் — conicotine
புகையிலை நஞ்சு pukaiyilai nañcu meaning
நிக்கோட்டின் புகையிலிருந்து வடித்தெடுக்கப்படும் எண்ணெய் வடிவ நச்சுச் சத்து — nicotine
ஒளிவிலகு கோணம் oḷivilaku kōṇam meaning
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
தளமட்டக் கருவி taḷamaṭṭak karuvi meaning
ஒரு காட்சிக் குழாய் கொண்ட சாதனம். இந்தக் குழாயில் சாராயம் இருக்கும். இதில் குமிழ் மையக் கோட்டில் இருக்கும்போது, காட்சிக்கோடு கிடைமட்டத்தில் இருக்கும் வகையில் இக்குழாய் பொருத்தப்பட்டிருக்கும். … — leveling instrument
இண்டிகோட்டின் என்னும் வேதிப் பொருளின் மாற்றியம். இயற்கை அவுரியிலிருந்து கிடைப்பது — indigo red
நெடுக்குக்கோடு neṭukkukkōṭu meaning
தீர்க்கக்கோடு. இக்கோடுகள் வட தென் முனைகளை இணைத்து வட்டமாகச் செல்பவை. 1. ஓரிடத்தை துல்லியமாகக் காண உதவுதல், 2. புவியில் வெவ்வேறு இடங்களில் நேரத்தையும் கணக்கிட உதவுதல். ஒவ்வொரு நெடுக்கு… — longtitude
நீள்வட்ட வடிவம் nīḷvaṭṭa vaṭivam meaning
வட்டக் கூம்பின் ஒரு பகுதியை ஊடு பொருள்களில் ஒன்றுக்கு இணையாகவுள்ள சமதளத்தினால் வெட்டுவதன் மூலம் கிடைக்கும் வரைகலை வளைவு. ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்தும், ஒரு குறிப்பிட்ட காலக் கோட்ட… — parabola
நெலாட்டான் கோடு nelāṭṭāṉ kōṭu meaning
இடுப்பு சார்ந்த முது கந்தண்டின் மேற்பகுதியையும் முன் பகுதியையும் இடுப்புக் குழாயுடன் இணைக்கும் ஒரு கற்பனைக்கோடு. தொடை எலும்பின் பெருங்கால் எலும்பு பெரும்பாலும் இந்தக் கோட்டின் மேல் அல்லது அ… — Nelaton's line
வளியியக்க மையம் vaḷiyiyakka maiyam meaning
நிரல் கோட்டின் நாண் மீது அல்லது அதனருகே அமைந்துள்ள ஒரு மையம். இது, விமானச்சிறகின் முன்விளிம்பிற்குப் பின்னருள்ள நாணின் நீளத்தில் ஏறத்தாழ கால் பகுதி இருக்கும். இந்த மையத்தைச்சுற்றி, நெம்பு… — aerodynamic center, wing section