நெடுக்குக்கோடு
neṭukkukkōṭu
பொருள்கள் · Senses
1.
தீர்க்கக்கோடு. இக்கோடுகள் வட தென் முனைகளை இணைத்து வட்டமாகச் செல்பவை. 1. ஓரிடத்தை துல்லியமாகக் காண உதவுதல், 2. புவியில் வெவ்வேறு இடங்களில் நேரத்தையும் கணக்கிட உதவுதல். ஒவ்வொரு நெடுக்குக் கோட்டுக்கும் 4 நிமிட வேறுபாடு உள்ளதால், ஒவ்வொரு நெடுக்குக் கோட்டிலும் நேரம் வேறுபடும். இதனால் நாம் கிழக்கே சென்றால் நேரங் குறையும். மேற்கே சென்றால் கூடும். பா. latitude
— longtitude
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n4dk7jf6/
தமிழ்“நெடுக்குக்கோடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n4dk7jf6/APA
Oliyon Research. (2026). நெடுக்குக்கோடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n4dk7jf6/MLA
"நெடுக்குக்கோடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n4dk7jf6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment