கானிக்கோட்டின்

kāṉikkōṭṭiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிக்கோட்டின் எனப்படும் புகையிலை நஞ்சின் ஒரு வளர்சிதை வினைமாற்றப் பொருள். இது கடைசியாகச் சிகரெட் பிடித்த ஒரு வாரம் வரை இரத்தவோட்டத்தில் கண்டறியக்கூடிய அளவுக்கு நிலைத்திருக்கும் — conicotine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 330)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7e396ech/

தமிழ்
“கானிக்கோட்டின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7e396ech/
APA
Oliyon Research. (2026). கானிக்கோட்டின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7e396ech/
MLA
"கானிக்கோட்டின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7e396ech/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment