இராமன் விளைவு

irāmaṉ viḷaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் அலை நீளமுள்ள ஒளியானது (எ-டு: பாதரச விளக்லிருந்து வரும் ஒளி) ஒரு திரவத்திற்குள் அல்லது வாயுவிற்குள் பாயும்போது, அந்தத் திரவத்தின் மூலக்கூறு ஒளியை பக்க வாட்டில் சிதறடிக்கிறது. ஊடகம் ஒருவகைப் பிரகாசமான கோட்டினையும், வேறு சில கோடுகளையும் காட்டும். இந்தப் பக்கக்கோடுகள் திரவத்தின் மூலக்கூறுகளுக்கு எதிராக ஒளியின் துகள்கள் தாக்கி அதனால் ஆற்றலை ஈட்டுவதால் அல்லது இழப்பதால் உண்டாகின்றன. இதனைக் கண்டு பிடித்தவர் இந்திய விஞ்ஞானி சர்.சி.வி இராமன் ஆவார். இந்தக் கண்டுடிப்புக்காக இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது — raman effect
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 519)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eh3zhtpr/

தமிழ்
“இராமன் விளைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eh3zhtpr/
APA
Oliyon Research. (2026). இராமன் விளைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eh3zhtpr/
MLA
"இராமன் விளைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eh3zhtpr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment