{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eh3zhtpr/", "data": {"id": "eh3zhtpr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eh3zhtpr/", "kind": "word", "headword": "இராமன் விளைவு", "romanization": "irāmaṉ viḷaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:35.579136+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் அலை நீளமுள்ள ஒளியானது (எ-டு: பாதரச விளக்லிருந்து வரும் ஒளி) ஒரு திரவத்திற்குள் அல்லது வாயுவிற்குள் பாயும்போது, அந்தத் திரவத்தின் மூலக்கூறு ஒளியை பக்க வாட்டில் சிதறடிக்கிறது. ஊடகம் ஒருவகைப் பிரகாசமான கோட்டினையும், வேறு சில கோடுகளையும் காட்டும். இந்தப் பக்கக்கோடுகள் திரவத்தின் மூலக்கூறுகளுக்கு எதிராக ஒளியின் துகள்கள் தாக்கி அதனால் ஆற்றலை ஈட்டுவதால் அல்லது இழப்பதால் உண்டாகின்றன. இதனைக் கண்டு பிடித்தவர் இந்திய விஞ்ஞானி சர்.சி.வி இராமன் ஆவார். இந்தக் கண்டுடிப்புக்காக இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "raman effect", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 519"}]}}