முடிவு முனைகள்

muṭivu muṉaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரைகலையில், ஒரு கோட்டின் இரு முனைகள். இரு பரிமாண வரைகலையில், முடிவு முனை ஒவ்வொன்றும் x, y அச்சுகளின் மீதான ஆயத்தொலைவுகளைக் குறிக்கும் இரு எண்கள். முப்பரிமாண வரைகலையில் முடிவு முனை ஒவ்வொன்றும் x, y, z அச்சுகளின் மீதான ஆயத் தொலைவுகளைக் குறிக்கும் மூன்று எண்களினாலானது. — end points
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நுழைவிடங்கள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 533)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x5n7z9v7/

தமிழ்
“முடிவு முனைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5n7z9v7/
APA
Oliyon Research. (2026). முடிவு முனைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x5n7z9v7/
MLA
"முடிவு முனைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5n7z9v7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment