{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/x5n7z9v7/", "data": {"id": "x5n7z9v7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x5n7z9v7/", "kind": "word", "headword": "முடிவு முனைகள்", "romanization": "muṭivu muṉaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:28.581245+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரைகலையில், ஒரு கோட்டின் இரு முனைகள். இரு பரிமாண வரைகலையில், முடிவு முனை ஒவ்வொன்றும் x, y அச்சுகளின் மீதான ஆயத்தொலைவுகளைக் குறிக்கும் இரு எண்கள். முப்பரிமாண வரைகலையில் முடிவு முனை ஒவ்வொன்றும் x, y, z அச்சுகளின் மீதான ஆயத் தொலைவுகளைக் குறிக்கும் மூன்று எண்களினாலானது.", "needs_definition": false, "gloss_en": "end points", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நுழைவிடங்கள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 533"}]}}