குறுக்குக்கோடு

kuṟukkukkōṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ குறுக்காக, அதாவது 45 பாகையளவு சாய்வில் கோடு அல்லது கோட்டில் இருப்பது
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறுக்குக்கோடு)
2.
அட்சக் கோடு. இது கிழக்கு மேற்காகச் செல்வது. புவி, உருண்டை இது ஓரிடத்தைத் துல்லியமாகக் காணப்பயன்படுவது. ஒ. longitude (பு.அறி) — latitude
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 239)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5qb559ub/

தமிழ்
“குறுக்குக்கோடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qb559ub/
APA
Oliyon Research. (2026). குறுக்குக்கோடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5qb559ub/
MLA
"குறுக்குக்கோடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qb559ub/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment