தேடல் · Search: கொல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

கோறல் kōṟal பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லுதல்
சகாதி cakāti பெயர்ச்சொல் · Noun meaning
பாம்புகொல்லிப்பூண்டு
அடும் aṭum பெயர்ச்சொல் · Noun meaning
ஒட்டறை
ஆபேல் āpēl பெயர்ச்சொல் · Noun meaning
ஆதாம் ஏவாளின் இரண்டாவது மகன். தன் சகோதரன் காயீனால் கொல்லப்பட்டார்
அணங்கு aṇaṅku பெயர்ச்சொல் · Noun meaning
வருத்தம். ( 289.)
கருடன் karuṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வைனதேயன்
தில்லை tillai பெயர்ச்சொல் · Noun meaning
அம்பலத்தி, சிதம்பரம், அகதி, அகில் எனப் பலவாறு அழைக்கபடும் சதுப்புநில மரம்; Excoecaria agallocha. இதன் இலைகளிலிருந்து ஒருவித நச்சு ஊர்வதால், ஆக்கொல்லி என்றும் ஆங்கிலத்தில் blinding t…
பட்டறை paṭṭaṟai பெயர்ச்சொல் · Noun meaning
தொழிற்கூடம், தொழிற்சாலை
படப்பு paṭappu பெயர்ச்சொல் · Noun meaning
வைக்கோற்போர்
படப்பை paṭappai பெயர்ச்சொல் · Noun meaning
தோட்டம், கொல்லை — garden,backyard, cowshed
பட்டடை paṭṭaṭai பெயர்ச்சொல் · Noun meaning
அடைகல்
தாரகன் tārakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஆதாரமானவன்
அப்பர் appar பெயர்ச்சொல் · Noun meaning
ஆண் ஆடு
எறிதல் eṟital பெயர்ச்சொல் · Noun meaning
இடித்துரைத்தல்
மனுவர் maṉuvar பெயர்ச்சொல் · Noun meaning
மனிதர்
கைடவன் kaiṭavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
திருமாலாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன்--கைடபன்
கடிதல் kaṭital வினைச்சொல் · Verb meaning
விலக்குதல்
தொடுவு toṭuvu பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லை
தீமகம் tīmakam பெயர்ச்சொல் · Noun meaning
பகைவரைக் கொல்வதற்காகச் செய்யும் வேள்வியாகிய ஆபிசாரயாகம்
கருமன் karumaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லன்
அடைகல் aṭaikal பெயர்ச்சொல் · Noun meaning
பட்டடைக்கல்
அடுதல் aṭutal வினைச்சொல் · Verb meaning
கொல்லுதல்
கிட்டி kiṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
இறுக்குங்கோல்
கொரோனா korōṉā meaning
வைரசால் உண்டாகும் தொற்று நோய்
இலக்கு ilakku பெயர்ச்சொல் · Noun meaning
* இலக்கு (பெ) = குறிப்பொருள்; நோக்கம்; குறி; குறிக்கோள்