தில்லை
tillai
பொருள்கள் · Senses
1.
அம்பலத்தி, சிதம்பரம், அகதி, அகில் எனப் பலவாறு அழைக்கபடும் சதுப்புநில மரம்; Excoecaria agallocha. இதன் இலைகளிலிருந்து ஒருவித நச்சு ஊர்வதால், ஆக்கொல்லி என்றும் ஆங்கிலத்தில் blinding tree (blind-your-eye) என்றும் அழைக்கப்படுகின்றது. a type of mangrove.
2.
தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் என்ற ஊர் ஆகும்.
தொகுதிகள் · Categories: இடங்கள், மரங்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yfdtstax/
தமிழ்“தில்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yfdtstax/APA
Oliyon Research. (2026). தில்லை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yfdtstax/MLA
"தில்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yfdtstax/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment