கிட்டி

kiṭṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறுக்குங்கோல்
கையுந் தாள்களுங் கிட்டியார்த்தார் ( நரிபரி. 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டி)
2.
கவரிறுக்கி--*வேலிமுதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டி)
3.
கொல்லர்கருவிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டி)
4.
நுகமுளை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டி)
5.
பிள்ளைகளின் விளையாட்டுக்கருவியுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டி)
6.
கைத்தாளம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டி)
7.
நாழிகை வட்டில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டி)
8.
காண்க...சின்னி--*ஒருவகைச் செடி--கிட்டிக் கிழங்கு
கிட்டிக்கிழங்காற் கிளர்தீபன முண்டாம் ( 435)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டி)
9.
பன்றி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டி)
10.
தலையீற்றுப் பசு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டி)

தொகுதிகள் · Categories: கருவிகள், விலங்குகள், இசைக்கருவிகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pzwntcdb/

தமிழ்
“கிட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pzwntcdb/
APA
Oliyon Research. (2026). கிட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pzwntcdb/
MLA
"கிட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pzwntcdb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment