எறிதல்
eṟital
பொருள்கள் · Senses
1.
இடித்துரைத்தல்
தெவ்வர்போலத் தீதற வெறிந்தும் ( 1895)
2.
தடவுதல்
தாய்தன் கையின் . . . குறங்கின் எறிய . . . துஞ்சும் . . . குழவிபோல ( 930)
3.
கொல்லுதல்
4.
உதைத்தல், போர் செய்தல், அடித்தல், குத்தல், முட்டுதல், மோதுதல், வெல்லுதல், வெட்டல், முறித்தல், வீசல், கடத்தல், எற்றல், துள்ளுதல், கத்தரித்தல், சீர்ப்படுத்தல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3u3rddm8/
தமிழ்“எறிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3u3rddm8/APA
Oliyon Research. (2026). எறிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3u3rddm8/MLA
"எறிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3u3rddm8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment