தாரகன்

tārakaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆதாரமானவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாரகன்)
2.
கடப்பிப்போன்
தாரகன் தன்னைச் சாதத் தடங்கடற் றளர்வார்தம்மை (சிவதரு. பாவ. 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாரகன்)
3.
முருகக்கடவுளால் கொல்லப்பட்ட ஓர் அசுரன்
தாரக னிறந்தான் கொல்லோ (கந்தபு. அசுரேந். 24).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாரகன்)
4.
தாருகன், கிருஷ்ணன் தேர்ச் சாரதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாரகன்)
5.
காளியால் கொல்லப்பட்ட அசுரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாரகன்)
6.
தாங்குபவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 215)
7.
பற்றுக் கோடாகவுள்ள இறைவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 156)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xjvbxvx5/

தமிழ்
“தாரகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xjvbxvx5/
APA
Oliyon Research. (2026). தாரகன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xjvbxvx5/
MLA
"தாரகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xjvbxvx5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment