தேடல் · Search: இயக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

எந்திரம் entiram meaning
மதில் உறுப்பு, ஆலை, சூத்திரம், திரிகை, தேர், செக்கு, தீக்கடைக் கோல்
ஆணை பார் āṇai pār meaning
ஒரு ஆணையை இயக்கும்போது வேறொரு ஆணையைக் கொண்டு ஐந்து குறியீடு மாற்றல் — instruction look/ahead
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
டி.டி.டி ṭi.ṭi.ṭi meaning
நேரடித் தொலைவு அழைப்பு Direct Distance Dialling என்பதன் குறும்பெயர். நேரடித் தொலைதூர அழைப்பு என்பதாகும். தொலைபேசி இயக்குபவரின் உதவியில்லாமல் இவ்வசதியைப் பயன்படுத்தி வெகுதொலைவில் … — DDD
சிட்ரின் ciṭriṉ meaning
இழைமக் குருதி நாளங்களின் முறிவெளிமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்ட நீரில் எளிதாகக் கரையும் பண்புடைய எலுமிச்சைப்பழ ஊட்டச்சத்து. இது வைட்டமின்-C என்ற ஊட்டச்சத்தின் வினையை அதிகரிக்கிறது. … — citrin
தைமோசின் taimōciṉ meaning
கழுத்துக் கணையச் சுரப்பியின் புற அடர்ப்படல உயிரணுக்களால் சுரக்கப்படும் இயக்குநீர் (ஹார்மோன்). இது கருத்துக் கணையச் சுரப்பியிலுள்ள நிணநீர் வெள்ளணு உற்பத்தியைத் துண்டுகிறது — thymosin
நேர்நிலை nērnilai meaning
இஃது உடலின் இருக்கை நிலையைக் குறிக்கும். இதனைக் காப்பது இயக்குத்தசைகளான எலும்புத் தசைகள். நிற்றல், நடத்தல், உட்காருதல், ஓடுதல் முதலிய எல்லா நிலைகளையும் கட்டுப்படுத்துவது இயக்குத்தசைகளே.… — posture
அணுகுமுறை aṇukumuṟai பெயர்ச்சொல் · Noun meaning
அணுகும் முறை; தொடர்பு கொள்ளும் முறை; செயல்படுத்தும் முறை
நிறுவுதல் niṟuvutal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : நிறுத்துதல் .
தானியங்கி tāṉiyaṅki பெயர்ச்சொல் · Noun meaning
மனித இயக்குனரின்றி தானாக இயங்கும் எந்திரம் அல்லது மென்பொருள், எந்திரன்
செயிரியர் ceyiriyar பெயர்ச்சொல் · Noun meaning
பாணர்
பிஎல்/எம் piel/em meaning
நுண் கணினிகளை செயல்முறைப்படுத்து வதற்குப் பயன்படுத்தப்படும் செயல்முறைப்படுத்தும் மொழி. இதனை"இன்டெல் கார்ப்பொ ரேஷன்" (Intel Corporation) என்ற நிறுவனம் வடிவமைத்தது. இது துண்கணினிகளை மி… — PL/M
சுழி முறை cuḻi muṟai meaning
இலக்கமுறை வரைவியை இயக்கும் முறை. இதில் ஒவ்வொரு உள்ளிட்டுக் கட்டளையும் ஏற்றத்தைக் குறிப்பிடு வதுடன் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு அச்சுகள் தொடர்பான வேக மாற்றத்தை ஏற்படுத்துகிறது. — zero mode
இணைப்பான் iṇaippāṉ meaning
பல செய்தித் தகவல் தொடர்பு இணைப்புகளை ஒன்றாக இணைத்து ஒரு பல்முனை மின்சுற்றினை உருவாக்கும் சாதனம் — bridge
செயலூக்கி ceyalūkki meaning
ஏதேனும் ஒன்று செயற்படத் தூண்டுகிற ஒரு பொருள். இது. இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பு, செரிமானப் பொருள், (என்சைம்) உற்பத்தி போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது. — activator
ஆர்கினேஸ் ārkiṉēs meaning
நுரையீரல், சிறுநீரகம், மண்ணிரல், ஆகியவற்றில் காணப்படும் ஒரு வகை இயக்கு நீர் (என்சைம்). இது ஆர்கினைன் என்ற பொருளை ஆர்னித்தைன், மூத்திரை ஆகிய பொருள்களாகப் பிரிக்கிறது — arginase
டிராம் டீ ṭirām ṭī meaning
தொங்கு இயக்கு முனையைப் போலவே இறகுகளைக் கொண்ட ஒரு சிறிய முகட்டு முனை — drop tee
ஓட்ட நூல் ōṭṭa nūl meaning
இயங்குவதற்குரிய வழிகாட்டி, அதாவது தேவையான பொருள்களையும் தகவல்களையும் ஒரு வேலையைச் செய்ய எவ்வாறு பூட்டுவது என்பதைக் கூறுவது. இதில் இயக்குகட்டளைகள் தொகுதியாக ஓர் ஓட்டம் அல்லது ஓட்டத் த… — run book
உத்தராயனம் uttarāyaṉam பெயர்ச்சொல் · Noun meaning
சூரியன் வடக்கு நோக்கிச் செல்லுங் காலம்
சிடி பிளஸ் ciṭi piḷas meaning
குறுவட்டில் தரவுவைப் பதியும் முறை. கணினித் தரவுகளையும் கேட்பொலிப் பதிவுகளையும் ஒரே குறுவட்டில் பதிய இம்முறை வழிவகுக்கிறது. தரவு பகுதியைப் படிக்கும்போது கேட்பொலிப் பதிவுகளோ, கேட்ப… — CD plus
இயலச் செய் iyalac cey meaning
இயலுமைப்படுத்து ஒரு கணினி சாதனம் அல்லது வசதியை இயக்குவதற்கு ஒரு பொத்தானை அழுத்துதல் — enable
இல்ல வரிசை illa varicai meaning
விசைகளை இயக்குவதற்கு இடையில் பயனாளர் தங்கள் விரல்களை ஒய்வாக வைக்கும் விசை வரிசை. homogeneous : ஒரு படித்தான; ஒரு முகப்பட்ட — home row
இன்ஸ்டாலர் iṉsṭālar meaning
ஆப்பிள் மெக்கின்டோஷ் இயக்க முறைமையுடன் தரப்படும் ஒரு நிரல். பின்னாளில் தரப்படும் முறைமை மேம்பாட்டுக் கூறுகளை கணினியில் நிறுவிக் கொள்ளவும், முறைமை இயக்கு வட்டுகளை (Bootable disks) உரு… — installer
தாள் ஊட்டி tāḷ ūṭṭi meaning
ஒர் அச்சுப்பொறியுடன் இணைக்கப்படும் ஒரு சாதனம். இது, காகிதத் தாள்களை அல்லது உறைகளை ஒவ்வொன்றாக தானாகவே உட்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக் கும். இது பெரும்பாலும் அச்சுப் பொறியின் அழுத்… — sheet feeder
நிலைமாற்று nilaimāṟṟu meaning
நிரல் தொடரமைத்தலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப ஒன்று அல்லது பல நிரல் தொடர் வாக்கியங்களாக மாறுதல். 2. ஒரு கருவி அல்லது சாதனத்தை இயக்கு / நிறுத்து போன்று வே… — switch