எந்திரம்

entiram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மதில் உறுப்பு, ஆலை, சூத்திரம், திரிகை, தேர், செக்கு, தீக்கடைக் கோல்
2.
ஒரு தரவு ஆதாரத்தைச் செயற்படுத்துகிற ஒர் ஊர்தியின் இயக்குவிசையாக விளங்கும் ஒரு செய்முறைப் படுத்தியின் மற்றொரு பெயர். வரைகலைச் செய்முறைப் படுத்தி போன்ற தனிவகைச் செய்முறைப்படுத்தி. எடுத்துக் காட்டு : தரவுத் தள எந்திரம். வரைகலை எந்திரம். செய்முறைப் படுத்தியின் கொச்சை வழக்கு — engine
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 535)
3.
விசையாற்றலை உருமாற்றுவதற்கான அல்லது இடமாற்றுவத்ற்கான ஒரு சாதனம் — machine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 413)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k83nr9w2/

தமிழ்
“எந்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k83nr9w2/
APA
Oliyon Research. (2026). எந்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k83nr9w2/
MLA
"எந்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k83nr9w2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment