நிறுவுதல்
niṟuvutal
பொருள்கள் · Senses
1.
காண்க : நிறுத்துதல் .
2.
ஒரு குறிப்பிட்ட கணினி முறைமைக்கு அது செய்கின்ற ஒட்டுமொத்தமான பணி, அதனை நிர்வகிக்கிற தனியாள்கள், அதனை இயக்குவோர், அதனைப் பயன்படுத்துவோர். அது தீர்வு காணும் சிக்கல்கள், அதனால் விளையும் பயன்கள் அடிப்படையிலான பொதுப் பெயர்
— Installation
3.
எந்திரங்களின் பல்வேறு உறுப்புகளை ஒருங்கிணைத்துப் பொருத்தி இறுதியாக நிறுவுதல்
— erecting
4.
எந்திர சாதனங்கள், மின்னாக்கக் கருவிகள் முதலியவற்றை அதனதன் நிலையில் பொருத்தி வைத்தல்
— instellation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r3kb79pg/
தமிழ்“நிறுவுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3kb79pg/APA
Oliyon Research. (2026). நிறுவுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r3kb79pg/MLA
"நிறுவுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3kb79pg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment