நிறுவுதல்

niṟuvutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க : நிறுத்துதல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுவுதல்)
2.
ஒரு குறிப்பிட்ட கணினி முறைமைக்கு அது செய்கின்ற ஒட்டுமொத்தமான பணி, அதனை நிர்வகிக்கிற தனியாள்கள், அதனை இயக்குவோர், அதனைப் பயன்படுத்துவோர். அது தீர்வு காணும் சிக்கல்கள், அதனால் விளையும் பயன்கள் அடிப்படையிலான பொதுப் பெயர் — Installation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 758)
3.
எந்திரங்களின் பல்வேறு உறுப்புகளை ஒருங்கிணைத்துப் பொருத்தி இறுதியாக நிறுவுதல் — erecting
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 261)
4.
எந்திர சாதனங்கள், மின்னாக்கக் கருவிகள் முதலியவற்றை அதனதன் நிலையில் பொருத்தி வைத்தல் — instellation
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 367)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r3kb79pg/

தமிழ்
“நிறுவுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3kb79pg/
APA
Oliyon Research. (2026). நிறுவுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r3kb79pg/
MLA
"நிறுவுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3kb79pg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment