அணுகுமுறை

aṇukumuṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அணுகும் முறை; தொடர்பு கொள்ளும் முறை; செயல்படுத்தும் முறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணுகுமுறை)
2.
சேமிப்பு மற்றும் உள்ளீட்டு/வெளியீட்டுப் பொறிகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றத்துக்கு இயக்குவோர் பயன்படுத்தக்கூடிய பராமரிப்பு உத்திகளில் ஏதாவது ஒன்று — access method
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 39)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pttr4wt9/

தமிழ்
“அணுகுமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pttr4wt9/
APA
Oliyon Research. (2026). அணுகுமுறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pttr4wt9/
MLA
"அணுகுமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pttr4wt9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment