சிடி பிளஸ்

ciṭi piḷas
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறுவட்டில் தரவுவைப் பதியும் முறை. கணினித் தரவுகளையும் கேட்பொலிப் பதிவுகளையும் ஒரே குறுவட்டில் பதிய இம்முறை வழிவகுக்கிறது. தரவு பகுதியைப் படிக்கும்போது கேட்பொலிப் பதிவுகளோ, கேட்பொலிப் பகுதியை இயக்கும்போது தரவு பகுதியோ பாதிக்கப்படுவதில்லை — CD plus
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 229)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cqvjsubw/

தமிழ்
“சிடி பிளஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqvjsubw/
APA
Oliyon Research. (2026). சிடி பிளஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cqvjsubw/
MLA
"சிடி பிளஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqvjsubw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment