இணைப்பான்
iṇaippāṉ
பொருள்கள் · Senses
1.
பல செய்தித் தகவல் தொடர்பு இணைப்புகளை ஒன்றாக இணைத்து ஒரு பல்முனை மின்சுற்றினை உருவாக்கும் சாதனம்
— bridge
2.
மின் தொடர்பில் மின் கடத்தும் கம்பிகளைப் பற்றிக் கொள்வதற்கான ஒரு சாதனம். மின் கடத்தும் கம்பிகளைத் தேவையானபோது துண்டித்துக் கொள்ளும் வகையில் இந்த இணைப்பானின் பிடித்துக் கொண்டிருக்கும்
— connector
3.
ஒன்றுக்கொன்று இணைந்து இயக்கும் இசைப்பொறியமைப்பு
— coupler
4.
இரு குழாய்களை ஒரு கோணத்தில் இணைப்பதற்குரிய ஒரு பொருத்தி
— elbow
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gu93yzeq/
தமிழ்“இணைப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gu93yzeq/APA
Oliyon Research. (2026). இணைப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gu93yzeq/MLA
"இணைப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gu93yzeq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment