{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gu93yzeq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gu93yzeq/", "kind": "word", "headword": "இணைப்பான்", "romanization": "iṇaippāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:17.824435+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல செய்தித் தகவல் தொடர்பு இணைப்புகளை ஒன்றாக இணைத்து ஒரு பல்முனை மின்சுற்றினை உருவாக்கும் சாதனம்", "needs_definition": false, "gloss_en": "bridge", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 105"}, {"n": 2, "definition_ta": "மின் தொடர்பில் மின் கடத்தும் கம்பிகளைப் பற்றிக் கொள்வதற்கான ஒரு சாதனம். மின் கடத்தும் கம்பிகளைத் தேவையானபோது துண்டித்துக் கொள்ளும் வகையில் இந்த இணைப்பானின் பிடித்துக் கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "connector", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 183"}, {"n": 3, "definition_ta": "ஒன்றுக்கொன்று இணைந்து இயக்கும் இசைப்பொறியமைப்பு", "needs_definition": false, "gloss_en": "coupler", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 195"}, {"n": 4, "definition_ta": "இரு குழாய்களை ஒரு கோணத்தில் இணைப்பதற்குரிய ஒரு பொருத்தி", "needs_definition": false, "gloss_en": "elbow", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 250"}]}}