டி.டி.டி

ṭi.ṭi.ṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நேரடித் தொலைவு அழைப்பு Direct Distance Dialling என்பதன் குறும்பெயர். நேரடித் தொலைதூர அழைப்பு என்பதாகும். தொலைபேசி இயக்குபவரின் உதவியில்லாமல் இவ்வசதியைப் பயன்படுத்தி வெகுதொலைவில் உள்ள தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள இயலும். தகவல் தொலைத் தொடர்புக்கும் இவ்வசதி பயன்படுகிறது — DDD
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 207)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kpwmcc22/

தமிழ்
“டி.டி.டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpwmcc22/
APA
Oliyon Research. (2026). டி.டி.டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kpwmcc22/
MLA
"டி.டி.டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpwmcc22/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment