தேடல் · Search: அடங்கிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

உயிரியவளி uyiriyavaḷi meaning
சாண எரிவளி. சாணத்தை நொதிக்கச் செய்யும் பொழுது தோன்றும் வளி, அதிக அளவு மீத்தேன் சிறிதளவு ஈத்தேன் அடங்கியது சிறந்த எரிபொருள் — biogas
தீப்பெட்டி tīppeṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
தீக்குச்சிகள் அடங்கியப் பெட்டி.
பாற்பெட்டி pāṟpeṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
சீமைப்பால் அடங்கிய புட்டி
உள்ளாயுதம் uḷḷāyutam பெயர்ச்சொல் · Noun meaning
தடிக்குள் அடங்கிய கத்தி
ஏலச்சீட்டு ēlaccīṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
*(தமி), (பெ) - ஏலச்சீட்டு = தமிழகத்தில் பின்பற்றப்படும், கடன், சேமிப்பு, ஏலம் ஆகிய மூன்றும் அடங்கிய நிதி முறை.
பஞ்சகலைகள் pañcakalaikaḷ meaning
ஐந்துகலைகள். சைவ ஆகமங்களின்படி உலகம் 5 பகுதிகளில் அடங்கியுள்ளது. அப்பகுதிகள் கலை எனப்படும். அவையாவன; நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, அதீதை ஒவ்வொரு கலையிலும் படைப்பவன், காப்பவன்…
டிங்பேட்ஸ் ṭiṅpēṭs meaning
எழுத்துருவாக்க மற்றும் மேசை மோட்டு வெளியீட்டுக் குறியீடுகளின் தொகுதி'இன்டர்னேஷனல் டைப்ஃபேஸ் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம் இதை தயாரித்துள்ளது. இதில், அம்புக்குறிகள், கட்டுக் கைகள், நட்சத்திரக்… — dingbats
என்னைப்படி eṉṉaippaṭi meaning
ஒரு மென்பொருளின் ஆவணமாக்கத்தில் சொல்லப்படாத, பயனாளருக்குத் தேவையான அல்லது பயனாளர் பார்த்து விவரம் பெறக்கூடிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பு. பெரும்பாலும் ரீடுt (Readme) கோப்பில் தகவல்கள் … — README
காம்ப்ளான் kāmpḷāṉ meaning
உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்குரிய ஒரு தூள். உணவின் வணிகப் பெயர். இதில் 100 கிராம் தூளில், 31 கிராம் புரதம், 16 கிராம் கொழுப்பு, 44 கிராம் கார்போஹைட்ரேட்டு, போதியளவு கனிம உப்புகள், வ… — Complan
கோனோட்ரான் kōṉōṭrāṉ meaning
சிலிக்கோன், பெனோட்ரோன் அடங்கிய களிம்பு மருந்தின் வணிகப் பெயர் — conotrane
அடர் துகள் aṭar tukaḷ meaning
ADP, ATP, கால்சியம், பைரோ பாஸ்பேட், செரோட்டோனின் ஆகியவை அடங்கியுள்ள தகட்டணுக்களிலுள்ள ஒரு வட்டவடிவச் சேமிப்பிடம் — dense granule
கிளைசெரால் kiḷaicerāl meaning
பல்வேறு கொழுப்புப் பொருள்களில் அடங்கியுள்ள ஒர் அமைப்பான். இது சீரணத்தின்போது உணவிலிருந்து வெளியாகி, தனியாகவோ கொழுப்பு அமிலங்களுடன் இணைந்தோ ஈர்த்துக் கொள்ளப்படுகிறது — glycerol
திசுக்கழலை ticukkaḻalai meaning
குடல்புழு அல்லது அதன் பொருள்கள் மூலம் உண்டாகும் திசுக்கட்டிக் கரணை — helminthoma
கெராட்டின் kerāṭṭiṉ meaning
கொம்பு, நகம், பல் முதலியவை உருவாவ தற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் கெட்டிப்பொருள். இதில் கந்தகம் அடங்கியிருக்கும் — keratin
கேட்டோவைட் kēṭṭōvaiṭ meaning
வைட்டமின் C, B1, B6 ஃபோலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ள மாத்திரை மற்றும் திரவத்தின் வணிகப்பெயர் — ketovite
எலாட்டரைட் elāṭṭaraiṭ meaning
எளிதில் தீப்பற்றக்கூடிய நிலக்கீல் என்னும் கனிமப்பொருள்களுள் ஒன்று. இதில் கந்தகம் கணிசமான அளவு அடங்கியிருக்கிறது. இது அமெரிக்காவில் கொலொரோடோ, ஊட்டா மாநிலங்களில் கிடைக்கிறது. இது கூரைய… — elaterite
பாலிவினில் pāliviṉil meaning
பாலிவினில் குளோரைடு. பாலிவினில் அசிட்டால், பாலிவினில் ஆல்கஹால் போன்றவை அடங்கிய ஒரு வேதியியல் பொருள் குடும்பம் முதலாவது, வினில் குளோரைடு மீச்சேர்மங்கள் அடங்கிய இரு குழைமப் பொருள். இ… — polyvinyls
டிரைட்டான் ṭiraiṭṭāṉ meaning
ஒரு புரோட்டானும் இரு நியூட்ரான்களும் அடங்கிய உமிழ்வுத் துகள் — triton
கிரானைட்டு kirāṉaiṭṭu meaning
நேர்த்தி யிலா எரிமலைப் படிகப்பாறை. இதில் படிகக்கல். காக்கைப் பொன், கனிமம் (பெல்ஸ்பார்) ஆகியவை அடங்கியுள்ளன — granite
சுற்று வழி cuṟṟu vaḻi meaning
கோள்கள் வானில் வலம் வரும் வழி. எ-டு. திங்கள் நிலவுலகை வலம் வருதல். 2. விழிக்குழி: விழிக்கோளமும் அதன் தசைகளும் குருதிக் குழாய்களும் நரம்புகளும் அடங்கிய எலும்புக்குழி, எண்ணிக்கையில் 2. வ… — orbit
குதிரைப்படை kutiraippaṭai பெயர்ச்சொல் · Noun meaning
குதிரைகளை வாகனங்களாகப் பயன்படுத்தும் வீரர்கள் அடங்கிய படைப்பிரிவு. — cavalry
பயற்றங்காய் payaṟṟaṅkāy பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைப் பயறுள் அடங்கிய காய்
அம்மைப்பால் ammaippāl பெயர்ச்சொல் · Noun meaning
அம்மை குத்துதற்குரிய பால்
இலயதத்துவம் ilayatattuvam பெயர்ச்சொல் · Noun meaning
மகாசங்கார காலத்துத் தன் காரியங்களெல்லா மொடுங்கிக் காரணமாத்திரையாய் நிற்கும் இறைவனிலை ( 6, 6, ஞானப்.)
தெய்வாதீனம் teyvātīṉam meaning
தெய்வதிற்கு அடங்கியது, தெய்வ சுதந்திரம்