எலாட்டரைட்

elāṭṭaraiṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எளிதில் தீப்பற்றக்கூடிய நிலக்கீல் என்னும் கனிமப்பொருள்களுள் ஒன்று. இதில் கந்தகம் கணிசமான அளவு அடங்கியிருக்கிறது. இது அமெரிக்காவில் கொலொரோடோ, ஊட்டா மாநிலங்களில் கிடைக்கிறது. இது கூரையிடுவதற்குப் பயன்படுகிறது — elaterite
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 250)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yta3dvnc/

தமிழ்
“எலாட்டரைட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yta3dvnc/
APA
Oliyon Research. (2026). எலாட்டரைட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yta3dvnc/
MLA
"எலாட்டரைட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yta3dvnc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment