டிங்பேட்ஸ்

ṭiṅpēṭs
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழுத்துருவாக்க மற்றும் மேசை மோட்டு வெளியீட்டுக் குறியீடுகளின் தொகுதி'இன்டர்னேஷனல் டைப்ஃபேஸ் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம் இதை தயாரித்துள்ளது. இதில், அம்புக்குறிகள், கட்டுக் கைகள், நட்சத்திரக் குறிகள், வட்டமிட்ட இலக்கங்கள் அடங்கியிருக்கும். இவை"ITC Zapf Dingbats"என்று அழைக்கப்படுகின்றன. dinousaurs : டினோசார்ஸ் : 'கம்மோடோர்-64'என்ற இல்லக் கணினியில் பயன் படுத்துவதற்கான ஒரு மென்பொருள். — dingbats
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 447)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jpzeh9ay/

தமிழ்
“டிங்பேட்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpzeh9ay/
APA
Oliyon Research. (2026). டிங்பேட்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jpzeh9ay/
MLA
"டிங்பேட்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpzeh9ay/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment