பயற்றங்காய்

payaṟṟaṅkāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகைப் பயறுள் அடங்கிய காய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயற்றங்காய்)
2.
பயறு வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயற்றங்காய்)
3.
பூணூலின் நீளத்தைக் குறைக்க இடும் முடிச்சு வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பயற்றங்காய்)
4.
உணவாகப் பயன்படும் பயற்றினச் செடியின் பகுதி — legumen
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 636)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kp9sjbyj/

தமிழ்
“பயற்றங்காய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kp9sjbyj/
APA
Oliyon Research. (2026). பயற்றங்காய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kp9sjbyj/
MLA
"பயற்றங்காய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kp9sjbyj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment