அம்மைப்பால்
ammaippāl
பொருள்கள் · Senses
1.
அம்மை குத்துதற்குரிய பால்
2.
பசுவிற்கு வரும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர், இந்தக் காப்புச் சீநீர் பசுவிலிருந்து எடுக்கப்பட்டு, மனிதருக்கு வரும் அம்மை நோய்க்கு எதிராகப் பாதுகாப்பதற்கு பயன் படுத்தப்படுகிறது. 2 ஒரு நோயின் இறந்துபோன அல்லது வலுவிழந்த போன பாக்டீரியாவில் அடங்கியுள்ள திரவம் இது, அதே நோய்க்கு எதிரான பொருள்களை உடலில் உற்பத்தி செய்வதற்கு ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது
— vaccine
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gjht3ytc/
தமிழ்“அம்மைப்பால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjht3ytc/APA
Oliyon Research. (2026). அம்மைப்பால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gjht3ytc/MLA
"அம்மைப்பால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjht3ytc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment