{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gjht3ytc/", "data": {"id": "gjht3ytc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gjht3ytc/", "kind": "word", "headword": "அம்மைப்பால்", "romanization": "ammaippāl", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:00:09.222401+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அம்மை குத்துதற்குரிய பால்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அம்மைப்பால்"}, {"n": 2, "definition_ta": "பசுவிற்கு வரும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர், இந்தக் காப்புச் சீநீர் பசுவிலிருந்து எடுக்கப்பட்டு, மனிதருக்கு வரும் அம்மை நோய்க்கு எதிராகப் பாதுகாப்பதற்கு பயன் படுத்தப்படுகிறது. 2 ஒரு நோயின் இறந்துபோன அல்லது வலுவிழந்த போன பாக்டீரியாவில் அடங்கியுள்ள திரவம் இது, அதே நோய்க்கு எதிரான பொருள்களை உடலில் உற்பத்தி செய்வதற்கு ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "vaccine", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1137"}]}}