பாலிவினில்

pāliviṉil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாலிவினில் குளோரைடு. பாலிவினில் அசிட்டால், பாலிவினில் ஆல்கஹால் போன்றவை அடங்கிய ஒரு வேதியியல் பொருள் குடும்பம் முதலாவது, வினில் குளோரைடு மீச்சேர்மங்கள் அடங்கிய இரு குழைமப் பொருள். இது நீர், ஆல்கஹால், அமிலங்கள் காரங்க்ள் ஆகியவற்றை எதிர்க்கக் கூடியது — polyvinyls
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 495)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n9ng5wcf/

தமிழ்
“பாலிவினில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n9ng5wcf/
APA
Oliyon Research. (2026). பாலிவினில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n9ng5wcf/
MLA
"பாலிவினில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n9ng5wcf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment