தேடல் · Search: வெற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

101 இல் 76–100 · 76–100 of 101

இரண்டு கம்பி iraṇṭu kampi meaning
வெற்றுக் கடத்திகளைப் பயன்படுத்தி தந்திக் கம்பிகளின் மேல் காப்புறைகளை உருவாக்குதல். குறை மின்சுற்று ஆகி தரவு தொடர்புத் தடை ஏற்படாமல் இருக்கும் கம்பிகள் ஒன்றை யொன்று தொட அனுமதிக்கக் கூடாது — two-wire line
துண்மிக் கூடை tuṇmik kūṭai meaning
தரவுவை கழித்துக்கட்டப் பயன் படுத்தப்படும் ஒரு கற்பனை இடப்பகுதி. வெற்று (null) உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம் எனலாம். இதில் போடப்படும் விவரங்களைப் படித்தறிய முடியாது. டாஸ் இயக்க முறைமையி… — bit bucket
தரவு இறுக்கம் taravu iṟukkam meaning
வெற்றுக் களங்களைத் தவிர்த்து, தேவையற்ற இடை வெளிகளையும் தேவையற்ற தரவுகளையும் தவிர்த்து ஆவணங்களின் அளவையும் நீளத்தையும் குறைத்தல் — data compression
யூர்தான் லூப் yūrtāṉ lūp meaning
வெற்றுத் தரவு லூப்புகள் அல்லது முடிவற்ற லூப்புகளை உருவாக்குவதைத் தடுக்கும் யூர்தான் லூப். எட் யூர்தான் இதை முதலில் அறிமுகப் படுத்தினார் — yourdan loop
மென்மையான நோய்க் கிருமித் தடைப்பொருள். கண் சொட்டு மருந்தாகவும், காதுச்சொட்டு மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் துளையும் கரைசலையும் உடலின் வெற்றுப் பகுதி யில் தடவுதலாகாது. அதனால், போரிக்… — boric acid
இடவெளி எழுத்து iṭaveḷi eḻuttu meaning
விசைப் பலகையில் இட வெளிப்பட்டையை அழுத்துவதால் பதிவாகும் குறி. திரையில் அது வெற்று இடவெளியாக இருக்கும் — space character
ஒளிவிலகு கோணம் oḷivilaku kōṇam meaning
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
திறவுப் பக்கம் tiṟavup pakkam meaning
கட்டுமானம் செய்த புத்தகங்களில் முன்புறம் அல்லது பின்புறம் உள்ள வெற்றுத் தாள் — fly leaf
அஞ்சல் சேர்த்தலில் பெயர், முக வரிகளில் வெற்று வரி வரும் போது செய்தியில் செய்யப்படும் செங்குத் தான சரிப்படுத்தல் — line squeeze
குறிமுறை வரிகள் kuṟimuṟai varikaḷ meaning
ஒரு நிரலின் நீளத்தை அளவிடும் முறை. சூழ்நிலையைப் பொறுத்து, ஒரு குறிமுறை வரி என்பது நிரலின் ஒவ்வொரு வரியையும் குறிக்கலாம் (வெற்று வரிகள், விளக்கவுரை உட்பட). சிலவேளைகளில் கட்டளை வர… — lines of code
நேரடி வடஇணைப்பு nēraṭi vaṭaiṇaippu meaning
இரண்டு கணினிகளை அவற்றின் உ/வெ (I/O) துறை வழியாக, இணக்கி அல்லது வேறெந்த இயங்கு இடைமுகச் சாதனங்களும் இன்றி, நேரடியான ஒற்றை வடம் மூலம் பிணைத்தல். பெரும்பாலும் இதுபோன்ற நேரடி இணைப்புக… — direct cable connection
நேரடி வட இணைப்பு nēraṭi vaṭa iṇaippu meaning
இரண்டு கணினிகளை அவற்றின் உ/வெ(I/O)துறை வழியாக,இணக்கி அல்லது வேறெந்த இயங்கு இடைமுகச் சாதனங்களும் இன்றி,நேரடியான ஒற்றை வடம் மூலம் பிணைத்தல்.பெரும்பாலும் இதுபோன்ற நேரடி இணைப்புகளுக்கு… — direct cable connection
வெற்றுப்புறக் குறிப்பு அல்லது மேலெழுத்து — b. endorsement
ஊடக ஏற்புத் திறன் ūṭaka ēṟput tiṟaṉ meaning
வெற்று வட்டுகளாக ஒரே மாதிரியான வட்டு களைப் பயன்படுத்தும் இரண்டு அல்லது மேற்பட்ட மாறுபட்ட முறை அலகுகளின் திறன். ஒன்று மற்றொன்று பதிவு செய்வதைப் படிக்க முடியலாம் அல்லது இயலாமற் போகலாம். — media compatibility
கண்ணுக்குப் புலனாகிற kaṇṇukkup pulaṉākiṟa meaning
வெற்றுக் கண்களுக்கப் புலனாகிற — macroscopic
மூச்சுப் பாயிைன் உடலியக்க வெற்று வெளியை மூச்சூட்டும் காற்றின் கொள்ளளவு — wasted ventilation
பிணம் தின்னும் கழுகு piṇam tiṉṉum kaḻuku meaning
கழுகு போன்றது. வெற்றுத்தலை சிறகுகள் 85 செ.மீ. வரை விரியும். இறந்த உடல்களைக் கொத்தித் தின்பது — vulture
விருப்பங்களை இயலக் கூடியதாகவும் இயலக் கூடாததாகவும் செய்ய இச்சொடுக்கிப் பெட்டி உதவுகிறது. இப்பெட்டியிலுள்ள சதுரத்தைத் தட்ட விருப்பம் இயல்வதாக அமையும். அதை மீண்டும் தட்ட விருப்பம் இயலாததா… — check box
வெப்பச் சீர்நிலை (வெப்ப மேற்று) நீராவி மூலம் வெப்ப மேற்றும் முறைகளில் காற்றையும் படிவுத் திவலைகளையும் நீராவி வெளியேற வாய்ப்பின்றி ரேடியேட்டரிலிருந்து வெளியேற்றுதல்.வெளியேற்று வால்வு … — thermostatic
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
ஊடுகதிருக்குரிய (எக்ஸ்-ரே) வெற்றுக் குழாய்களின் மின்னோட்ட இலக்கு — anticathode
சில கணினிகளின் இல்லத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வெற்றுத் துளை விளிம்புகள். இவற்றின் மூலம், வன்பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் திறம்பாடுகளைப் பெருக்குவதற்கு, அச்சிட்ட மின்சுற்று வழி அட்டைகள… — Pheripheral Slots
திரைப்பட ஒளியுருப்படிவுக் கருவியில் இணைத்துத் தொடர்புபடுத்துவதற்குத் திரைப்படச் சுருளின் இரு முனையிலும் பயன்படுத்தப்படும் வெற்றுத் திரைப்படச் சுருள் — leader
வெப்பச் சீர் நிலை இயக்கி: குறிப்பிட்ட வெப்ப நிலையில் செயல்படுவதற்கென்றே உருவாக்கப்பட்ட இயக்கி அல்லது கருவியானது அக்குறிப்பிட்ட வெப்பத்தைப் பெறும்போது வால் வைத் திறக்கும் அல்லது மூடும். சுவ… — Thermostatic element
வெற்று நிலையில் அல்லது இலேசாக முலாமிட்ட கம்பி அல்லது சலாகை மின்முனையாகப் பயன்படுத்தப்படும் உலோக வில் பற்ற வைப்பு முறை — unshielded metal arc welding