ஊடக ஏற்புத் திறன்

ūṭaka ēṟput tiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெற்று வட்டுகளாக ஒரே மாதிரியான வட்டு களைப் பயன்படுத்தும் இரண்டு அல்லது மேற்பட்ட மாறுபட்ட முறை அலகுகளின் திறன். ஒன்று மற்றொன்று பதிவு செய்வதைப் படிக்க முடியலாம் அல்லது இயலாமற் போகலாம். — media compatibility
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 915)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w8sa5x3a/

தமிழ்
“ஊடக ஏற்புத் திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w8sa5x3a/
APA
Oliyon Research. (2026). ஊடக ஏற்புத் திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w8sa5x3a/
MLA
"ஊடக ஏற்புத் திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w8sa5x3a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment