தேடல் · Search: வெற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
101 இல் 1–25 · 1–25 of 101
வீண்வார்த்தை
உடை முதலியன அணியாத வெறும் உடம்பு — bare, unadorned body, corpse, as lifeless
instruction, null
பொருள்களை நிறுப்பதில் பிழையை நீக்கப்பயன்படுவது. கணக்கில் கொள்ளப்படாதது — deadload
சத்தம்மட்டும் உண்டாக்கும் வெடி(பேச்சுவழக்கு)
குறைந்த அல்லது சிறிது கூட உயிர்த்தலே நடைபெறாத பகுதி. இது மூச்சு வழியில் உள்ளது — dead space
ஒரு நெகிழ்வட்டு அல்லது ஒரு நிலைவட்டில் தரவு எழுதப்படாத வெற்று (காலி) இடத்தைக் குறிக்கும் — free space
நிலைத்த விசை : நகராவிசை : மரித்த விசை : விசைப்பலகை யில் இன்னொரு விசையுடன் இணைந்து ஒர் எழுத்தை உருவாக்கும் விசைக்கு இப்பெயர். இந்த விசையைத் தனித்து இயக்கினால் பொருள் இல்லை. பொதுவாக … — dead key
காலியான இடம், வறுநிலம் — empty ground
பாரமேற்றாத வண்டி(பேச்சுவழக்கு)
எந்த ஒரு மின்னணுச் சாதனமும் இல்லாத அச்சிட்ட மின்கற்று அட்டை — bare board
string, null
vacancy
வெடிக்காத பட்டாசு — damp squib, wastrel, useless
empty lines
உண்மையான செயலாக்கம் இல்லாத நுழைதல் அல்லது வெளியேறுதலைக் கொண்ட மிச்ச வகையின் (மாடுலின்) மாதிரி. கீழ்நிலை, கீழ்ப்பணிகள் ஒருங்கிணைய தயாராக இல்லாத நிலையில் மேலிருந்து கீழாகச் சோதனை செ… — dummy module
empty shell
ஒளிப் படக் கருவிகள் அல்லது பிற சாதனங்கள் இன்றி நடைபெறும் ஒத்திகை — dry run
இல் மதிப்பு — value, null
dead beat
உணவிலிருந்து பெறப்படும் சக்தியின் ஒர் அலகு. இது புரதமில்லாத கார்போஹைடி ரேட்டுகள், வைட்டமின்கள் அல்லது சீருணவை இழைமங்கள் வடிவில் இருக்கும். உப்புக்கண்ட உணவுகள் இதற்கு எடுத்துக்காட்டு — empty calorie
empty shell
எழுத உதவாத கடுதாசி
இந்தத் துணைநிரல் எப்பணியையும் செய்யாது. ஆனால் ஒரு துணை நிரலுக்குரிய சொல் தொடர் அமைப்புகளைப் பெற்றிருக்கும். செயல்பாட்டுப் பகுதி மட்டும் வெற்றாக இருக்கும். (எ-டு) ). Private Sub Comma… — dummy routine
நீண்டு ஒடுங்கிய, திசுப்பாய்ம நலிவு உயிரணுக்கள். இது இடமகல் கருப்பை உட்படலத்தில் உள்ளது போன்று மிகை வண்ணக் கருமையத்தைக் கொண்டிருக்கும். இவை, எலும்புத் தசைப்பற்றில் உள்ளது போன்று எளிதில் பொ… — maked nuclei