வெற்றுடல்

veṟṟuṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடை முதலியன அணியாத வெறும் உடம்பு — bare, unadorned body, corpse, as lifeless
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெற்றுடல்)
2.
உயிரற்ற உடல்; பிணம்
விருந்தினராய் வந்தாரை வெற்றுடலா நோக்கும் பெருந்திருவி (சீவக. 1969).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெற்றுடல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7dk77u36/

தமிழ்
“வெற்றுடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7dk77u36/
APA
Oliyon Research. (2026). வெற்றுடல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7dk77u36/
MLA
"வெற்றுடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7dk77u36/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment