வெற்று துணை நிரல்
veṟṟu tuṇai niral
பொருள்கள் · Senses
1.
இந்தத் துணைநிரல் எப்பணியையும் செய்யாது. ஆனால் ஒரு துணை நிரலுக்குரிய சொல் தொடர் அமைப்புகளைப் பெற்றிருக்கும். செயல்பாட்டுப் பகுதி மட்டும் வெற்றாக இருக்கும். (எ-டு) ). Private Sub Command-Click End Sub என்பது விசுவில் பேசிக்கில் ஒரு வெற்றுத் துணை நிரல். பின்னாளில் வெற்றுத் துணைநிரலில் கட்டளை வரிகளைச் சேர்த்து அதனைப் பயனுள்ள துணைநிரலாய் மாற்றிக் கொள்ளலாம். மேலிருந்து கீழ் (Top-Down) நிரலாக்க முறையில் இது போன்ற வெற்றுத் துணை நிரல்களை உருவாக்கி வைத்துக் கொண்டு, நிரலாக்கம் வளர்ச்சி பெறும் கட்டத்தில் அவற்றைப் பயனுள்ள துணை நிரல்களாய் மாற்றியமைப்பர்
— dummy routine
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c893tey5/
தமிழ்“வெற்று துணை நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c893tey5/APA
Oliyon Research. (2026). வெற்று துணை நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c893tey5/MLA
"வெற்று துணை நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c893tey5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment