இரண்டு கம்பி

iraṇṭu kampi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெற்றுக் கடத்திகளைப் பயன்படுத்தி தந்திக் கம்பிகளின் மேல் காப்புறைகளை உருவாக்குதல். குறை மின்சுற்று ஆகி தரவு தொடர்புத் தடை ஏற்படாமல் இருக்கும் கம்பிகள் ஒன்றை யொன்று தொட அனுமதிக்கக் கூடாது — two-wire line
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1490)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ruhs4rqq/

தமிழ்
“இரண்டு கம்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ruhs4rqq/
APA
Oliyon Research. (2026). இரண்டு கம்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ruhs4rqq/
MLA
"இரண்டு கம்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ruhs4rqq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment