நேரடி வட இணைப்பு

nēraṭi vaṭa iṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டு கணினிகளை அவற்றின் உ/வெ(I/O)துறை வழியாக,இணக்கி அல்லது வேறெந்த இயங்கு இடைமுகச் சாதனங்களும் இன்றி,நேரடியான ஒற்றை வடம் மூலம் பிணைத்தல்.பெரும்பாலும் இதுபோன்ற நேரடி இணைப்புகளுக்கு வெற்று இணக்கி வடம்(NULL Modem Cable)என்னும் சாதனம் தேவைப்படும். — direct cable connection
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 448)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3bhyhzzj/

தமிழ்
“நேரடி வட இணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3bhyhzzj/
APA
Oliyon Research. (2026). நேரடி வட இணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3bhyhzzj/
MLA
"நேரடி வட இணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3bhyhzzj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment