தேடல் · Search: வழிமுறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
126 இல் 76–100 · 76–100 of 126
inverted list : தலைகீழ் பட்டியல் : ஓர் அட்டவணையில் குறிப்பிட்ட தகவல் தொகுதியை கண்டறிய மாற்றுக் குறியெண்களை உருவாக்கும் ஒரு வழிமுறை. (எ-டு) கார்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பி… — invalid media
பலகையில் சிப்புகளைப் பொருத்தும் வழிமுறை. குறிப்பாக ஏராளமான பின்களைக் கொண்ட சிப்புகளுக்குப் பொருத்தமான முறை. பின்கட்டக் கோவை சிப்புகளில், பின்கள் சிப்புவின் அடிப்பாகத்திலிருந்து நீட்டிக் … — pin grid array
மாறா நீளமுள்ள திறவியைப் பயன்படுத்தி வரம்பிலா நீளமுள்ள தகவல் தொடரை மறையாக்கம் செய்யும் வழிமுறை — stream cipher
திட்ட மிட்ட அங்காடி வழிமுறையில் விற்ப்னை ஆற்றலை ஊக்குவித்தல், ஆள் அமர்த்தல், ஆளுதல் ஆகியவற்றைக் கண்காணித்தல் ஆகும் — sales management
கேட்பொலிச் சமிக்கைகளின் ஒட்டுமொத்த சத்த அளவைக் குறைப்பதற்கான வழிமுறை. ஒரு கேட்பொலிச் சமிக்கையை ஓர் ஒலிபெருக்கி மூலமாக ஒலிபரப்பும் போதோ, தகவல் தொடர்பு ஊடகம் வழியாக அனுப்பிடும் போதோ ஏ… — audio compression
வகுத்தல் கணக்கீட்டில் ஒர் எண்ணை பூஜ்யத்தால் (0 சுழி) வகுக்க முயலும்போது ஏற்படும் பிழைதிலை. எந்தவொரு எண்ணையும் பூச்சியத்தால் வகுத்தால் எண்ணிலி (infinity) விடையாகும். கணித முறைப் படி கணி… — division by zero
இணையத்தில் (Internet) பகிர்மானத் தரவுகளை அணுகுவதற்கான ஒரு வழிமுறை. இது"WEB"-க்கு முந்தியது — gopher
1. நினைவகத்திலிருந்து நிரல்களைக் கொணர்ந்து குறி விலக்கம் செய்து செயல்படுத்துவதில் ஒரு வழிமுறை. இம்முறையில் ஒரே நேரத்தில் பல நிரலாணைகளை வெவ்வேறு செயல் நிலைகளில் கொணர்ந்து குறிவிலக்கம்… — pipelining
உயர்தரக் கணினி வரைகலையை உருவாக்கும் நுட்பம்மிக்க சிக்கலான வழிமுறை. ஒரு வரையறுக்கப்பட்ட ஒளி மூலத்திலிருந்து ஒரு படிமத்தின் மீது ஒற்றைக் கதிரைச் செலுத்தி அது பிரதிபலிக்கும்போது எவ்வாற… — ray tracing
ஃபியூச்சர் டொமைன் நிறுவனம் மற்றும் ஏனைய ஸ்கஸ்ஸி வணிக நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய தர வரையறை. எப்படிப்பட்ட வன்பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஸ்கஸ்ஸி தகவிகள் (adapters) ஸ்கஸ்ஸி சாதனங்களுட… — Common Access Method
மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு புதிய மென்பொருளை நிறுவிடப் பயனாளருக்கு உதவிடும் ஒருநிரல். வரிசையாகக் கட்டமைக்கப்பட்ட வினாக்கள், விருப்பத் தேர்வுகள் மூலம் படிப்படியாக பயனா… — setup wizard
1. ஆரக்கிள் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருள். ஒரு ஹெச்டிடீபீ கோரிக்கையின் அடிப்படையில் உரை, ஒலி, ஒளிக்காட்சி போன்ற பலவித மான தரவுகளை தனது தரவு தளத்திலிருந்து எடுத்துக் கொடுக்கும் மெ… — Universal Server
ஓர் அடுக்கில் (stack) உள்ள உறுப்புகளைக் கையாளும் வழிமுறை.ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி வைக்கும் பொருள்களில்(சாப்பாட்டுத் தட்டுகள்)கடைசியாக வைக்கப்பட்ட பொருளைத்தான் முதலில் எடுப்போம்.ஒரு சாரையி… — last in first out
தாளில் அச்சிடப்பட்டுள்ள எழுத்து களை அவற்றின் இருள், ஒளித் தோரணிகளை ஆய்வு செய்து அவ்வெழுத்துகளின் வடிவ மைப்பைத் தீர்மானிக்கும் ஒரு மின்னணுச் சாதனத்தின் செயல்பாடு.வருடுபொறி அல்லது படிப்பி … — optical character recognition
தரவுத் தள மேலாண்மையில் அட்டவணைகளைக் கையாளப் பயன்படும் செயல் முறைசாரா வழிமுறைகளைக் குறிக்கும். இருவகை உறவுநிலை நுண்கணி தங்கள் உண்டு. : 1. கள நுண்கணிதம் 2. ஏடுகளின் நுண்கணிதம். இரு ந… — relational calculus
ஒரு தானியங்கு தேடல் வழிமுறை. ஆவண உரை அல்லது தலைப்புகளை அடையாளங்காட்டுவதற்கான சுட்டுக் குறிப்புகளை உருவாக்கிக் கொள்ளும். ஒவ்வொரு திறவுச் சொல்லும் அதைச் சுற்றிய உரைப்பகுதியுடன் சுட்டுக்… — keyword-in-context
ஒர் அகச்சிவப்பு ஒளிக்கற்றையைப் பயன்படுத்தி, ஒரு மீட்டர் இடைவெளியில் உள்ள இரு சாதனங்களுக்கிடையே தகவல்களை அனுப்பிக் கொள்ள, ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனம் உருவாக்கிய ஒரு வழிமுறை. அனுப்பும், … — serial infrared
ஜீன் பாப்டிஸ்ட் ஜோசப் ஃபூரியர் (Jean Baptiste Joseph Fourier) : 1768-1830) என்னும் ஃபிரெஞ்சுக் கணித மேதை உருவாக்கிய ஒரு கணித வழிமுறை. அலைக்கற்றைப் பகுப்பாய்வு (Spectral Analys… — fourier transform
ஒர் அகச்சிவப்பு ஒளிக் கற்றையைப் பயன்படுத்தி, ஒரு மீட்டர் இடைவெளியில் உள்ள இரு சாதனங்களுக்கிடையே தரவுகளை அனுப்பிக் கொள்ள, ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனம் உருவாக்கிய ஒரு வழிமுறை. அனுப்பும்,… — serial infrared
ஒரு நிரல் வடிவமைப்பு வழிமுறை. மீவுயர் நிலையில் நிரலின் செயல்பாட்டை (தொடர்ச்சியான பணிகள்) வரையறுப்பதில் தொடங்குகிறது. ஒவ்வொரு பணியும் அதன் அடுத்தநிலைப் பணிகளாக உடைக்கப்பட்டு வரயறுக்க… — top-down design
ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும் போதே தேவைக்கேற்ப நினைவகத்தில் இடம் ஒதுக்கீடு செய்தல். அவ்வாறு ஒதுக்கப்பட்ட நினைவகத்தை, நிகழ்நேரத்திலேயே விடுவிக்கவும் முடியும். இதனால் நிகழ் நேரத்தில் தே… — dynamic allocation
காந்த ஊடகங்களில் தகவலைப் பதியும் ஒரு வழிமுறை. காந்தப் புலம் இல்லாத நிலை, அடிப்படை நிலை அல்லது நடுநிலையாகக் கொள்ளப்படும் — return to zero
ஒரு நிரல் வடிவமைப்பு வழிமுறை. மீவுயர்நிலையில் நிரலின் செயல்பாட்டை (தொடர்ச்சியான பணிகள்)வரையறுப்பதில் தொடங்குகிறது.ஒவ்வொரு பணியும் அதன் அடுத்தநிலைப் பணிகளாக உடைக்கப்பட்டு வரையறுக்கப்ப… — top-down design
பெற்றோர்களில் ஒருவரிடமிருந்து நிறக்கீற்றின் இருபிரதிகளைப் வழிமுறையாகப் பெறுதல் — uniparental disomy
வரைகலைச் சாதனங்களான அச்சுப்பொறிகள், வரைவு பொறிகள் ஆகியவற்றுக்குரிய மென்பொருள் தர வரையறைகள் ஏற்கெனவே இருந்த ஜிகேஎஸ் (GKS -Graphics Kernel System) என்ற வரையறையின் இணைத் தொகுதியாக… — Computer Graphics Interface