கடைபுகு முதல் விடு

kaṭaipuku mutal viṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் அடுக்கில் (stack) உள்ள உறுப்புகளைக் கையாளும் வழிமுறை.ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி வைக்கும் பொருள்களில்(சாப்பாட்டுத் தட்டுகள்)கடைசியாக வைக்கப்பட்ட பொருளைத்தான் முதலில் எடுப்போம்.ஒரு சாரையில்(queue) இருக்கும் உறுப்புகளைக் கையாளும் முறைக்கு (first in first out) மாறானது — last in first out
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 264)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/huhj9vjq/

தமிழ்
“கடைபுகு முதல் விடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/huhj9vjq/
APA
Oliyon Research. (2026). கடைபுகு முதல் விடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/huhj9vjq/
MLA
"கடைபுகு முதல் விடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/huhj9vjq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment