{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "huhj9vjq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/huhj9vjq/", "kind": "word", "headword": "கடைபுகு முதல் விடு", "romanization": "kaṭaipuku mutal viṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:03.186178+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் அடுக்கில் (stack) உள்ள உறுப்புகளைக் கையாளும் வழிமுறை.ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி வைக்கும் பொருள்களில்(சாப்பாட்டுத் தட்டுகள்)கடைசியாக வைக்கப்பட்ட பொருளைத்தான் முதலில் எடுப்போம்.ஒரு சாரையில்(queue) இருக்கும் உறுப்புகளைக் கையாளும் முறைக்கு (first in first out) மாறானது", "needs_definition": false, "gloss_en": "last in first out", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 264"}]}}