கதிர் படியெடுப்பு

katir paṭiyeṭuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயர்தரக் கணினி வரைகலையை உருவாக்கும் நுட்பம்மிக்க சிக்கலான வழிமுறை. ஒரு வரையறுக்கப்பட்ட ஒளி மூலத்திலிருந்து ஒரு படிமத்தின் மீது ஒற்றைக் கதிரைச் செலுத்தி அது பிரதிபலிக்கும்போது எவ்வாறு மாற்றமடைகிறது என்பதைக் கருத்தில் கொண்டு படிமத்தின் ஒவ்வொரு படப்புள்ளியின் (pixel) நிறம், அடர்வு ஆகியவை கணக்கிடப்படு கின்றன. இதன் செயலாக்கத்திறன் அடிப்படையில் இம்முறை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு கதிரின் ஒளி விலகல், ஒளிச்சிதறல், ஒளி உறிஞ்சல் ஆகியவற்றையும் படக்கூறுகளின் ஒளிர்மை, மறைப்பின்மை மற்றும் பிரதிபலிக்கும் தன்மை இவற்றையும், பார்வையாளர், ஒளிமூலம் இவற்றின் இடநிலை ஆகியவற்றையும் கணினி கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் — ray tracing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1214)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aae99a8d/

தமிழ்
“கதிர் படியெடுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aae99a8d/
APA
Oliyon Research. (2026). கதிர் படியெடுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aae99a8d/
MLA
"கதிர் படியெடுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aae99a8d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment