{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aae99a8d/", "data": {"id": "aae99a8d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aae99a8d/", "kind": "word", "headword": "கதிர் படியெடுப்பு", "romanization": "katir paṭiyeṭuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:19.585962+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர்தரக் கணினி வரைகலையை உருவாக்கும் நுட்பம்மிக்க சிக்கலான வழிமுறை. ஒரு வரையறுக்கப்பட்ட ஒளி மூலத்திலிருந்து ஒரு படிமத்தின் மீது ஒற்றைக் கதிரைச் செலுத்தி அது பிரதிபலிக்கும்போது எவ்வாறு மாற்றமடைகிறது என்பதைக் கருத்தில் கொண்டு படிமத்தின் ஒவ்வொரு படப்புள்ளியின் (pixel) நிறம், அடர்வு ஆகியவை கணக்கிடப்படு கின்றன. இதன் செயலாக்கத்திறன் அடிப்படையில் இம்முறை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு கதிரின் ஒளி விலகல், ஒளிச்சிதறல், ஒளி உறிஞ்சல் ஆகியவற்றையும் படக்கூறுகளின் ஒளிர்மை, மறைப்பின்மை மற்றும் பிரதிபலிக்கும் தன்மை இவற்றையும், பார்வையாளர், ஒளிமூலம் இவற்றின் இடநிலை ஆகியவற்றையும் கணினி கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "ray tracing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1214"}]}}