கேட்பொலி இறுக்கம்

kēṭpoli iṟukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேட்பொலிச் சமிக்கைகளின் ஒட்டுமொத்த சத்த அளவைக் குறைப்பதற்கான வழிமுறை. ஒரு கேட்பொலிச் சமிக்கையை ஓர் ஒலிபெருக்கி மூலமாக ஒலிபரப்பும் போதோ, தகவல் தொடர்பு ஊடகம் வழியாக அனுப்பிடும் போதோ ஏற்படும் மேலோட்டமான சிதைவின் அளவும் இம்முறையில் கட்டுப் படுத்தப்படுகிறது. சொல்லாடல்; கேட்பொலிச் சொல்லாடல். — audio compression
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 107)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7dcj5zgh/

தமிழ்
“கேட்பொலி இறுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7dcj5zgh/
APA
Oliyon Research. (2026). கேட்பொலி இறுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7dcj5zgh/
MLA
"கேட்பொலி இறுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7dcj5zgh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment