{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7dcj5zgh/", "data": {"id": "7dcj5zgh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7dcj5zgh/", "kind": "word", "headword": "கேட்பொலி இறுக்கம்", "romanization": "kēṭpoli iṟukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:47.906026+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கேட்பொலிச் சமிக்கைகளின் ஒட்டுமொத்த சத்த அளவைக் குறைப்பதற்கான வழிமுறை. ஒரு கேட்பொலிச் சமிக்கையை ஓர் ஒலிபெருக்கி மூலமாக ஒலிபரப்பும் போதோ, தகவல் தொடர்பு ஊடகம் வழியாக அனுப்பிடும் போதோ ஏற்படும் மேலோட்டமான சிதைவின் அளவும் இம்முறையில் கட்டுப் படுத்தப்படுகிறது. சொல்லாடல்; கேட்பொலிச் சொல்லாடல்.", "needs_definition": false, "gloss_en": "audio compression", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 107"}]}}