நேரியல் அகச்சிவப்பு

nēriyal akaccivappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் அகச்சிவப்பு ஒளிக்கற்றையைப் பயன்படுத்தி, ஒரு மீட்டர் இடைவெளியில் உள்ள இரு சாதனங்களுக்கிடையே தகவல்களை அனுப்பிக் கொள்ள, ஹீவ்லெட்-பேக்கார்டு நிறுவனம் உருவாக்கிய ஒரு வழிமுறை. அனுப்பும், பெறும் சாதனங்களில் இருக்கும் துறைகள் (ports) ஒரு சீராக்கப்பட்டிருக்க வேண்டும் (aligned). இத்தகு அகச்சிவப்பு ஒளிக்கற்றை முறை பெரும்பாலும் மடிக்கணினிகளில், கையேட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன அச்சுப்பொறி போன்ற புறச்சாதனங்களுக்கும் பயன்படுகின்றன. — serial infrared
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 408)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ba4php8y/

தமிழ்
“நேரியல் அகச்சிவப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ba4php8y/
APA
Oliyon Research. (2026). நேரியல் அகச்சிவப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ba4php8y/
MLA
"நேரியல் அகச்சிவப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ba4php8y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment