தேடல் · Search: மாசு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

110 இல் 76–100 · 76–100 of 110

மிகு மின்னணு miku miṉṉaṇu meaning
குறைக்கடத்தியில் அமைந்திருப்பது. மாசு ஒன்றினால் அளிக்கப்படுவது. சவ்வீரம், பாசுவரம் முதலியவை. மின்கடத்தும் திறனை உண்டாக்கக் குறைக் கடத்திகளில் சேர்க்கப்படும் மாசுகள் — excess electron
செதில்படிதல் cetilpaṭital meaning
கொதிகலன்களில் நீரைக் காய்ச்சும்பொழுது, கரைந்துள்ள கார்பனேட்டு கரையாக்கார்பனேட்டாகக் கொதிகலன்களில் அடியில் சேறுபோன்று படிகிறது. இவ்வாறே பிற மாசுகளும் படிகின்றன. விளைவுகள்: செதில் அரித… — scale formation
படிப்புப்பிழை paṭippuppiḻai meaning
ஒரு சேமிப்பகத்தில் அல்லது நினைவகத்தில் உள்ள தகவல்களைப் படிக்கத் தவறுதல். இது வாலாயமான நிகழ்வு இல்லை யெனினும்,காந்த மற்றும் ஒளியியல் பதிவுப் பரப்புகள்,தூசியினால் அல்லது அழுக்கினால் மாசுப… — read error
சலவைப் பொருள் calavaip poruḷ meaning
துப்புரவு செய்யும் பொருள்; மாசு கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள் — detergent
நீர்மக் கசிவு nīrmak kacivu meaning
உடலின் நீர்மங்கள் குருதியுடன் சிறிதுசிறிதாகக் கசிந்தொழுகுதல் — exhelation
உட்கொள்ளும் காற்றின் மாசு அகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்படும் மெல்லிய வலை மூடிக்கருவி. நச்சு வாயுக் குண்டின் நச்சு ஆவியைத் தடுக்க அணியப்படும் வாய் மூக்கு வலைமூடி — respirator
பெஸ்ஸமர் முறை pessamar muṟai meaning
சர் ஹென்றி பெஸ்ஸமர் என்பவர் எஃகு செய்வதற்குக் கண்டுபிடித்த செய்முறை. இதில், காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பின் ஊடாகக் காற்றோட்ட கீற்றுகளைப் பாய விட்டு, அதிலுள்ள மாசுப்பொருள்களை நீக்க… — Bessamer process
கடுங்கார நீர் kaṭuṅkāra nīr meaning
மாசு போக்கும் ஆற்றல் வாய்ந்த கழுவு நீர்ம வகை. சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH), அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH) போன்றவை இவ்வகையின. காரப்பொருள் உள்ள பொருளி லிருந்து கரைசலாக அல்லது த… — lye
தாதுவிலிருந்து பிரித்தெடுத்த உலோகத்தைத் தூய்மைப்படுத் தும் முறை — purification
நிறைவுறுநிறம் niṟaivuṟuniṟam meaning
வெள்ளைநிறத்தால மாசுறாத துயநிறம் — saturated colour
அழுக்கெடுத்தல் aḻukkeṭuttal வினைச்சொல் · Verb meaning
பற்றிய மாசுகளைப் போக்குதல்
உலோக முசிக்கல் ulōka mucikkal பெயர்ச்சொல் · Noun meaning
உலோகங்களைக் களிம்பு போன்ற மாசுகளினின்று பிரித்தெடுப்பதற்காக உலைக்களத்தில் வைத்துருகும்படி ஊதுதல்
பாக்டீரியாவியலில், ஒர் உயிரி மாசுபடும்போது, நீர்த்த அமிலங்கள் பட்டால் நிறம் மாறாமலிருத்தல் — acid fast
கரிமம், பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதிலும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப் பாட்டுக்கு உதவாத நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை — cast iron
சூழ்நிலைப்படம் cūḻnilaippaṭam meaning
மாசுகளை விளக்கும் படம். ஆற்றல் செலுத்துகை ஒருங்கமைப்போடு தொடர்புடையது — ecomap
வளித்துப்புறவு vaḷittuppuṟavu meaning
வளிகளிலுள்ள மாசுகளையும் கறைகளையும் நீக்கல் — gas cleaning
திசுஅழற்சி நோய் ticuaḻaṟci nōy meaning
H-கேப்சுலேட்டம் என்ற கிருமியினால் உண்டாகும் நோய். இது, வெப்ப மண்டலங்களிலும், குறிப்பாக மத்திய அமெரிக்காவில் ஆற்று வடிகால்களில் பறவைகளின் மலக்கழிவுகளினால் மாசுபட்ட ஈர மண்ணிலிருந்து உண்டா… — histoplasmosis
அடையாளச் சின்னம் aṭaiyāḷac ciṉṉam meaning
ஊடுகதிர் படங்களை எடுப்பவரின் உடலில் புகுந்துள்ள ஊடுகதிர் அளவைக் கணிக்க உதவும் அடையாளப்பட்டை. இப்பட்டையை ஊடுகதிர் படம் எடுப்பவர் தன் சட்டையில் பொருத்திக் கொள்வார் battle : ஒழுங்குத் தகடு; … — badge
வாலை வடித்த நீர் vālai vaṭitta nīr meaning
வாலை வடித்தல் மூலம் மாசுகள் அனைத்தும் நீக்கப்பட்ட நீர் — distilled water
காற்றோட்ட வாயில் kāṟṟōṭṭa vāyil meaning
வீட்டின் வடிகாலிலிருந்து மேல் நோக்கி மாசுற்ற காற்றைக் கொண்டு செல்லும் இணைப்புக் குழாய் — fresh air inlet
குறைக்கடத்தியுடன் மாசினைச் சேர்த்து அதன் மின்கடத்தும் திறனைக் கட்டுப்படுத்துவதற்கு ஆற்றல் பெருக்கல் என்று பெயர். சேர்க்கப்படும் மாசுகள் பாக வரம், பொரான் — doping
தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரிப்பதற்குமுன் அவற்றைத் தூய்மைப்படுத்தும் முறை. இதில் உருகாத அழுக்குகள் சூடாக்கும் பொழுது நீங்கும். சரிவுலையில் துய்மையற்ற உலோகம் போடப்பட்டுச் சீராகச் சூடா… — liquation
என்-வகை குறைகடத்தி eṉ-vakai kuṟaikaṭatti meaning
மின்சாரக் கடத்தல் மின்னணு மூலம் நடைபெறும் குறை கடத்திப் பொருள். P-வகை குறை கடத்திகளில் மின்கடத்தல், துளைகள் (holes - electron vacancies) மூலம் நடைபெறுகிறது. மிகை மின்னணுக் கொண்ட ம… — N-type semiconductor
1. அளவுக்கு மீறிய நிறமியாக்கம். 2. உயிரணு கரு மையத்தில் குரோமாட்டின் அதிகமாக இருத்தல், 3. கரு மையத்தின் அளவுக்கு மீறிய மாசு — hyperchromatism
காமாலை மூளைக் கோளாறு kāmālai mūḷaik kōḷāṟu meaning
மூளையில் அடி நரம்புக்கணுவில் பித்தநீர் மாசுபடுதல். இதனால் மனக்கோளாறு ஏற்படக்கூடும். — kernicterus