படிப்புப்பிழை
paṭippuppiḻai
பொருள்கள் · Senses
1.
ஒரு சேமிப்பகத்தில் அல்லது நினைவகத்தில் உள்ள தகவல்களைப் படிக்கத் தவறுதல். இது வாலாயமான நிகழ்வு இல்லை யெனினும்,காந்த மற்றும் ஒளியியல் பதிவுப் பரப்புகள்,தூசியினால் அல்லது அழுக்கினால் மாசுபடக்கூடும்.அல்லது சேதமடையலாம் நினைவகச் சிப்புகளின் உயிரணுக்கள் சரிவர இயங்காமற் போகலாம்.
— read error
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3qjj3x83/
தமிழ்“படிப்புப்பிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qjj3x83/APA
Oliyon Research. (2026). படிப்புப்பிழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3qjj3x83/MLA
"படிப்புப்பிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qjj3x83/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment